
வணக்கம்,
"அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவளாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசங்கு
சுட்டாலும் வெண்மை தரும்".............................[மூதுரை-4]
"சங்கு சுட்டாலும் வெண்மை தரும்"
இதன் வேதியல் அடிப்படை காரணம் என்ன ?